Connect with us

தமிழ்நாடு

மீண்டும் 1900ஐ தாண்டிய கொரோனா: 3வது அலை ஆரம்பமா?

Published

on

தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில் நேற்று முதல் திடீரென ஏறுமுகமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,947

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,57,611

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 215

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 27

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,050

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,193

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,02,627

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,56,843

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 372,85,251

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
More features free, and the pages actually rank on google..