Connect with us

தமிழ்நாடு

1600ஐ நெருங்கிவிட்டது இன்றைய கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் 1500 என்ற அளவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில் இன்று 1600ஐ நெருங்கிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,596

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,28,961

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 186

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 224

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 21

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,094

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,534

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,77,646

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,195

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 437,48,573

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..