Connect with us

தமிழ்நாடு

நேற்றைவிட குறைந்தது கொரோனா: இன்றைய நிலவரம்!

Published

on

கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டு வந்த நிலையில் நேற்று விட இன்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,556

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,24,234

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 169

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 206

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 18

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,036

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,564

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,72,942

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,55,609

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 432,72,865

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Expert fence staining & painting services in waco, temple, & killeen, tx mr.