Connect with us

இந்தியா

14வது உலகக் கோப்பை ஜீனியர் ஆக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் தொடங்கியது.

Published

on

24 உலக நாடுகள் பங்கேற்கும் 14வது உலகக் கோப்பை ஜீனியர் ஆக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் இன்று காலையில் தொடங்கியது. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் கனடா, ஜப்பான் சீனா ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 நாடுகள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன. பகல் இரவு ஆட்டங்களாக நவம்பர் 28 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை சென்னையில் 41 ஆட்டங்களும் மதுரையில் 31 ஆட்டங்களும் அரங்கேறுகின்றன.

ஏற்கனவே 2001 லும் 2016 லும் கோப்பையை வென்ற இந்தியா இந்த முறையும் வென்றால் அது ஒரு ஆட்ரிக் சாதனையாக இருக்கம் என்று கூறுகின்றனர். இந்த போட்டிகளில் இதுவரை 7 முறை சாம்பியனாக இருந்த நம்பர் ஒன் அணி யான ஜெர்மனியும் பங்கேற்கிறது. இந்திய அணி ரோகித் தலைமையில் களம் இறங்குகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியின் அணைத்து ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized12 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா1 நாள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

Uncategorized12 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Coaches consultants.