Connect with us

தமிழ்நாடு

1500ஐ நெருங்கியது தமிழகத்தின் ஒருநாள் கொரோனா எண்ணிக்கை!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 400 முதல் 500 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வருவதையே இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய நிலவரம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.


தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1437

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 869,804

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 532

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 9

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,618

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 902

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 848,041

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 75,827

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 186,10,138

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
How much does it cost for a roof repair in 2025 commercial & residential roof contractor clark roofing.