தமிழ்நாடு
தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று முதல் பாதிப்பு 1400க்குள் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இன்றைய கொரோனா பாதுகாப்பு குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம் .
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,359
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,75,592
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 169
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 20
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,754
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,473
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,23,459
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,43,355
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 481,79,959







