Connect with us

இந்தியா

விஞ்ஞானிகள் போல இனி ஏ.ஐ.ஏஜெண்ட்களும் ஆய்வு செய்யும்

Published

on

ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் சிந்தனைத் திறனுக்கு ஒரு மாற்றாக பயன்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

டில்லி ஐஐடிஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளைப் போலவே ஆய்வுக்கூடங்களில் நேர்த்தியாக சோதனைகள் நடத்தக்கூடிய ஏஐ ஏஜெண்டை (அய்லா) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஏஜெண்ட்கள் பரிசோதனைக் கூடங்களில் உண்மையான விஞ்ஞானிகளைப் போலவே இனி வரும் காலங்களில் சோதனைகள் நடத்தி முடிவுகள் அறிவிப்பதை நமது சந்ததியினர் காணமுடியும். இந்த ஏஐ ஏஜெண்ட் அய்லா சாட்பாட் போன்ற எளிய அம்சத்தை கொண்டுள்ளது. அதற்கு வழிமுறைகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படும். இந்த ஏஜெண்ட் அவற்றை பெற்று குறியீடுகளாக மாற்றி சோதனைகளைச் செய்யும்.

இந்த ஏஐ மாதிரியை அறிஞர் இந்திரஜித் மண்டல் நேற்று டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கினார்.

அய்லா அணுசக்தி நுண்ணோக்கிகருவியைக் கட்டுப்படுத்தவும் சோதனைகளின்போது நிகழ்நேர முடிவுகளை எடுக்கவும் முடிவுகளை தானாகவே பகுப்பாய்வு செய்யவும் முடியும் என தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.

இது தொடர்பாக பேராசிரியர் அனூப் கிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில் “அய்லா போன்ற தொழில்நுட்பம் இந்தியாவின் அறிவியல் சூழலையே மாற்றிவிட முடியும். இ.தனால் மனித சக்தி சேமிக்கப்டும்” என்றார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்8 minutes ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்9 minutes ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா20 minutes ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்27 minutes ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்35 minutes ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்42 minutes ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்50 minutes ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்55 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்57 minutes ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்1 மணி நேரம் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

Translate »
Jaké vitamíny v prvním trimestru ? » podporareprodukce. Il portafoglio contrassegnato da arkham come collegato all’exploit kelp dao ha spostato circa 75. Kontraktowa produkcja suplementów.