Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.01.2026

Published

on

  1. கமேனியிடமிருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவ தயார் – டிரம்ப்.
  2. ஈரானை அமெரிக்கா தாக்கினால் பதிலுக்கு தாக்குவோம். அமெரிக்க கப்பல்கள் குறிவைக்கப்படும். – ஈரான் எச்சரிக்கை
  3. இலங்கை அதிபர் அனுரகுமாரவின் புதிய ஆட்சிக் கொள்கை தொடர்பில் தமிழர்கள் உரிமை இழக்கக் கூடிய சூழல் நிலவுவதால் மீண்டும் பதட்டம் உருவாவதைத் தடுத்து தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்.
  4. மராட்டிய மாநில விவசாயிகளிடம் சிறுநீரகங்களை அபகரித்து முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனைக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  5. சுற்றுச்சூழலை பாதுகாக்க போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் டயர் டியுப் எரிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
  6. திருமண உறவில் இருக்கும்போது மனைவி யாரால் கர்ப்பமானாலும் அந்தக் குழந்தைக்கு சட்டப்படி கணவன்தான் தந்தை எனக் கருதப்படுவார். குழந்தையின் முழுப்பொறுப்பையும் கணவர்தான் ஏற்க வேண்டும். – உச்சநீதிமன்றம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..