Connect with us

செய்திகள்

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.01.2026

Published

on

  1. சீனா அளவுக்கு இந்தியா பொருளாதாரத்தில் இன்னும் வளரவில்லை. ஆனால் இந்தியாவில் சீனா அளவுக்கு ஒரு மாநிலம் வளர்ந்துள்ளது என்றால் அது தமிழ்நாடுதான். – ஒன்றிய முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம்.
  2. வாழ்வில் நல்ல பாதையை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகத்தோடு போட்டி போடுங்கள். அதற்காகத்தான் உங்கள் கையில் கணினி கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் ஜெயித்து வாருங்கள். நாங்களும் ஜெயித்து வருகிறோம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  3. வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
  4. இன்று பிற்பகலில் தங்கம் மீண்டும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.12760க்கும் சவரன் ரூ.102080க்கும் விற்பனை ஆகிறது.
  5. இன்ற பிற்பகல் வெள்ளி மீண்டும் ரூ. 3 உயர்ந்து கிராம் ரூ.268க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.268000க்கும் விற்பனை ஆகிறது.
  6. மாலி மற்றும் புர்கினா ஃபசோ அகிய நாடுகள் அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய தடை விதித்துள்ளன.
  7. குடியரசு தின அணிவகுப்பில் ராஜபாளையம் நாய் குதிரை கழுகு இரட்டைத் திமில் ஒட்டகம் ஆகிய ராணுவ விலங்குகள் முதன்முறையாக பங்கேற்க ஏற்பாடு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Sites, portfolios, and bio pages with media, forms, and product selling – at a flat 5% fee with DR68 SEO power. C.