செய்திகள்
பொள்ளாச்சி சம்பவம் – பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்!

பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு பெண்களுக்கு தலா ரூ.25 இலட்சம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


