செய்திகள்
பட்டாவில் பொதுமக்கள் வசதிக்காக புதிய முன்னெடுப்பு!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க eservices.tn.gov.in என்ற இணையதளம் அல்லது இ – சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளியிடவும், இணையதளம் மூலம் பெற்றப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


















