இந்தியா
தங்கம் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது

தங்கம் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதே நிலை நீடித்தால் வரும் அட்சய திருதியைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.10,000த்தை தொடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கத்தை வாங்கும் சக்தி தொடர்ந்து குறைந்தும் வருகிறது. இதனால் தங்க நகைகள் விற்பனை சரிவை சந்தித்து முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் இழந்து விடும் என்றும் கூறப்படுகிறது.


