Connect with us

இந்தியா

டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 20.12.2025

Published

on

  1. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுடன் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இன்று முறைப்படி இணைக்கப்பட்டது.
  2. தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வாக்குறுதி இறுதி செய்தல் தொடர்பான செயல்குழுக்கள் அமைக்க தவெக ஆலோசனை
  3. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே வங்கி நிறுவனம் ரூ.39,618 கோடி முதலீடு
  4. நாகப்பட்டினம் துறைமுகத்தில் பாய்மரப்படகு பயிற்சி மையத்தை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
  5. சபரிமலை தங்கத்திருட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
  6. நீட் தேர்வு எழுதாதவர்களுக்கு 2016-17 ஆம் ஆண்டில் பல்மருத்துவக் கல்லூரியில் இடம் அனுமதித்த விவகாரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.10 கோடி அபராதம். உச்சநீதிமன்றம உத்தரவு
  7. வெனிசுலாவிலிருந்து போதை மருந்து அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 போர்க்கப்பல்களை வெனிசுலாவிவை நோக்கி நிறுத்தியது அமெரிக்கா.
  8. பாகிஸ்தான் முன்னால் அதிபர் இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் 17 அண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இம்ரான்கான் 2024 முதல் சிறையில் உள்ளார்.
  9. வங்க தேசத்தில் ராணுவத் தடையை மீறி நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாணவர் அமைப்பினர் முயற்சி

 

Translate »
Mecivietnam với nhiều năm kinh nghiệm, meci việt nam tự hào đồng hành cùng hàng ngàn nhà máy, xí nghiệp đạt chuẩn iso, haccp, gmp.