Connect with us

இந்தியா

ஓடிபி முறையில் கொரியர் பெறுவது பாதுகாப்பானதா?

Published

on

கொரோனா காலத்திற்கு முன்னர் கொரியர் கம்பெனிகள் ஒரு பொருளை வீ்ட்டிற்கு டெலிவரி பண்ண வரும்போது, பொருளை பெறுபவரின் கையொப்பத்தை பெற்று, பொருளை கொடுத்து சென்றார்கள். (தற்போதும் பல கொரியர் கம்பெனிகள் இந்த நடைமுறைய கடைப்பிடித்து வருகின்றது) கொரோனா காலத்தில் contactless delivery என்பது அவசியம் என்பதின் அடிப்படையில், நமது அலைபேசிக்கு வரும் OTP-யை பெற்றுக்கொண்டு, வாசலில் பொருள்களை வைத்து விட்டு சென்றார்கள். தற்போது கொரோனா மறைந்த பிறகும், தொடர்ந்து OTP முறையை, பல கொரியர் நிறுவனங்கள் வாடிக்கையாளர் பொருளை பெற்ற ஓப்புதலுக்காக பயன்படுத்துகின்றது.

.சமீபத்தில் வலைத்தளங்களில் ஒரு வீடியோ உலாவருகின்றது.  அதாவது ஒருவர் ஆர்டர் பண்ணாத பார்சலை டெலிவர் செய்ய கொண்டு வந்து, அதை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் வரும் OTP-யை கொடுங்கள் என்று கேட்டு, அப்படி பெற்ற  OTP கொண்டு வங்கியில் உள்ள அவரது பணத்தை எடுத்துவிடுகின்றார்கள். மேற்படி நிகழ்வை போலவே, கொரியர் டெலிவரிக்கான OTP என்ற கூறிவிட்டு, அந்த OTP எண்ணை உள்ளிட்டு வங்கி மோசடி நடக்க வாய்ப்புண்டு 

.இரண்டவதாக, கொரியர் நிறுவனத்தால் ஒரு பொருள் வழங்கப்படவில்லை என்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டால், பழைய முறையில் அந்த கொரியர் நிறுவனமானது வாடிக்கையாளரிடம் பொருளை வழங்கியதை உறுதி செய்ய வாடிக்கையாளரிடம் பெற்ற கையொப்பத்தை சான்றாக காண்பிக்க வேண்டும். ஆனால் தற்போதைய OTP முறையில் வாடிக்கையாளரிடம் பொருளை பெற்றுக்கொண்டதற்காக வாடிக்கையாளர் கையொப்பமிட்டு பெற்ற ஆவணம் எதுவுமில்லை.  வாடிக்கையாளர் OTP கொடுத்துள்ளதால்,  பொருள் வாடிக்கையாளரிடம் கொடுக்கப்பட்டு விட்டது  என்ற வாதத்தை கொரியர் கம்பெனி முன் வைக்கலாம். இங்கு ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். OTP அனுப்புவதும் அந்த கொரியர் கம்பெனிதான் என்பதின் அடிப்படையில் அந்த கம்பெனியிடமும் அந்த OTP இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

.OTP முறையில் கொரியரை பெறுவது என்பது பாதுகாப்பானது அல்ல… சிந்தித்து செயல்படுவீர்..

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

செய்திகள்2 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்11 மணி நேரங்கள் ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Komora hiperbaryczna opinie lekarzy. yapay zeka nedir ?. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.