இந்தியா4 மாதங்கள் ago
ஓடிபி முறையில் கொரியர் பெறுவது பாதுகாப்பானதா?
கொரோனா காலத்திற்கு முன்னர் கொரியர் கம்பெனிகள் ஒரு பொருளை வீ்ட்டிற்கு டெலிவரி பண்ண வரும்போது, பொருளை பெறுபவரின் கையொப்பத்தை பெற்று, பொருளை கொடுத்து சென்றார்கள். (தற்போதும் பல கொரியர் கம்பெனிகள் இந்த நடைமுறைய கடைப்பிடித்து வருகின்றது)...