Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 குறைந்து கிராம் ரூ.12750க்கும் சவரன் ரூ.102000க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.272க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.272000க்கும் விற்பனை ஆகிறது.
  3. நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வார கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் அறிவிப்பு
  4. நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பது காலதாமதம் ஆவதால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
  5. ஐஸ்லாந்து மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதிகளில் அமெரிக்க மற்றும் ரஷ்ய போர்க்கப்பல்கள் மிக நெருக்கமாக தென்படுவதால் எந்த நேரத்திலும் ஒரு மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
  6. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்று வரும் நிலையில் அவற்றுக்கு பாதுகாப்பாக ரஷ்யா தனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பல்களையும் களமிறக்கியுள்ளதால் இரு நாடுகளுக்கிடையே நேரடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
  7. பிரான்ஸ் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவு பவுடர் ஃபார்முலாவை திரும்ப பெற்றுள்ளது. “Cereulide”  என்ற நச்சுப்பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை.
  8. கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா – உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை
  9. அதிமுகவில் ஓபிஎஸ் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிச்சாமி
  10. பூமியைக் காப்பாற்ற கனரக தொழில்கள் மற்றும் டேட்டா மையங்கள் விண்வெளிக்கு நகர வேண்டும் – ஜெஃப் பெசோஸ்
  11. இந்தியாவுக்கான விசா தூதரக சேவைகளை நிறுத்தியது வங்கதேசம்
  12. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது 500% வரி விதிக்கும் மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்
  13. பராசக்தி படத்தையும் ஜனநாயகன் என்று ரிலீஸ் ஆகுதோ அன்று திரையிட முடிவு
  14. அன்புமணி இப்படி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது. மருத்துவர் ராமதாஸ்
  15. வீடுகள் பட்டியலிடும் பணியுடன் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்ரல் 1ம் தேதி தொடக்கம். – ஒன்றிய அரசு அறிவிப்பு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா16 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்17 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா17 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
我們致力於為客戶提供全面的 it解決方案 幫助實現業務增長與創新.