Connect with us

இந்தியா

பெண் அமைச்சருக்கு ஆபாச மெசேஜ்: போலீசார் அதிரடி

Published

on

அமைச்சருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு, மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அமைச்சர் பங்கஜா, தொடர்ந்து தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்போன் சிக்னல் மூலம் அந்த நபரின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். புனேவில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், புனே காவல்துறையினரின் உதவியுடன் மோல் காலே (25) என்ற நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

2026 இறுதிக்குள் டோல் பிளாசாக்கள் அகற்றம்.. நிற்காமல் 80 கிமீ வேகத்தில் செல்லலாம் – நிதின் கட்கரி அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. விஜய்க்கு வெளியிலிருந்து ஆதரவு தர தயாராகிறதா திமுக?

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

திமுக கூட்டணி கட்சிகளிடம் மட்டுமே ஆதரவு கேட்டு வருகிறோம்.. பாஜக கூட்டணியிடம் இல்லை – தவெக விளக்கம்

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய திமுக.. ஆளுநர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு!

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2026, வெள்ளிக்கிழமை

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா22 மணி நேரங்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்5 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

செய்திகள்5 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

வணிகம்5 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

Translate »
Oppdag costa tropical : spanias skjulte riviera. Behind the scene of purely blue music video premiere pro fx. -.