Connect with us

இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

Published

on

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்கும் கட்டாய நடைமுறையே இந்த கே.ஒய்.சி. நிதி மோசடி மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றை தடுப்பதற்காக நமது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு போன்று அரசால் அங்கீக்கரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் பிறகு ஓடிபி என்ற ஒரு தொல்லை வேற. மோசடிப் பேர்வழிகளிடமிருந்து நமது பணத்தையும் ஆவணங்களையும் காப்பாற்ற எத்தனை வழிகளில்தான் போராடுறது….

வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமா? கடன் பெற வேண்டுமா? மியுச்சுவல் ஃபண்ட் ல் முதலீடு செய்ய வேண்டுமா? புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா? காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டுமா? இப்படி ஒவ்வொன்றுக்கும் கே.ஒய்.சி. என்பது கட்டாயம். அவற்றில் ஏதாவது திருத்தம் நடந்தாலோ அல்லது நடைபெற்றாலோ மீண்டும் கே.ஒய்.சி. இப்போதெல்லாம் பெரிய முதலீட்டில் நகை வாங்கவும் கே.ஒய்.சி. தேவைப்படுகிறது.

இப்படி ஒல்வொன்றுக்கும் தனித்தனியாக கே.ஒய்.சி. நடைமுறை செய்வதில் உள்ள சிரமங்களை ஒழிக்கத்தான் இந்த ஒரே நாடு ஒரே கே.ஒய்.சி.

முதலீட்டாளர்களிடையே உள்ள குழப்பங்களுக்கு முடிவு கட்டவே ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

மும்பையில் செபி என்னும் இந்திய பங்குகள் பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்தின் 38வது நிறுவன நாள் விழாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில் இதன் தேவை பற்றி குறிப்பிட்டு பேசினார். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் செபி முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் மேலும் பேசியதாவது

வங்கிக்கள் பரஸ்பர நிதி பங்குகள் பத்திரங்கள் மற்றும் காப்பீடு மற்றும் ஓய்வுதியங்கள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளில் மீண்டும் கேஒய்சி நடைமுறை செய்வதைத் தவிர்ப்பதற்காக ஒரே ஒருங்கிணைந்த கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) நடைமுறையை உருவாக்குவதில் ஒன்றிய அரசு நீண்ட காலமாக செயலாற்றி வருகிறது.

இருப்பினும் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. செபி இதில் முன்னேறிச் சென்றிருந்தாலும் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகள் பின்தங்கியிருப்பதாக தெரிகிறது.

இதற்குத் தேவையான முதலீட்டாளர் பங்கேற்பு ஆழமான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சக ஒழுங்குமுறை அமைப்புகளிடையே நிறுவன ரீதியிலான நம்பகத்தன்மை ஆகியவை செபியிடம் உள்ளன. எந்த ஒரு குடிமகனும் பல்வேறு நிதித் தயாரிப்புகள் மற்றம் தளங்களில் ஒரே சரிபார்ப்பு பயணத்தை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வது அணைத்துத் தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும். நாம் இது தொடர்பாக அவசரமாக கூட்டாகச் செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்3 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. Aaa mush love. Security.