Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.02.2026

Published

on

  1. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மலர்த் தோட்டம் பலவேறு சுவையான அமசங்களுடன் பார்வையாளருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மார்ச் 19 ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
  2. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 45வது நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
  3. உத்தர பிரதேசத்தில் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு வீட்டில் வீடியோ கேம் விளையாடக்டாது உன்று பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதத்தில் கொரியன் கேமை விட்டு தங்களால் வெளியெ வர முடியாதததால் இந்த முடிவை எடுத்தோம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
  4. இந்தியாவில் சிலவகை இனிப்புகளின் மேல் அடுக்கடுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளி வெள்ளீய தகடுகள் பயன்பாடு சமீபகால வெள்ளி விலை உயர்வால் குறைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பதிலா பிஸ்தா தோல் பாதாம் தோல் துருவல் ஆகியவை பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.
  5. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் தனது பெயரை  தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. என திபெத்திய மதகுரு தலாய்லாமா மறுப்பு.
  6. மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசீய தேர்வு முகமை அறிவிப்பு. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தெர்வு எழுத இன்ற முதல் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். மே3 ம் தேதி பிறபகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்1 நாள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா5 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்5 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா4 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

Translate »
??. Strong contextual links. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.