Connect with us

இந்தியா

2026 ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாள் அறிவிக்கப்பட்டது.

Published

on

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான 2026ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3 ம் தேதி நடைபெறும் என தேசீய தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு மே மாதம் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு மற்றும் உருது  உள்ளிட்ட மொழிகளில் மாணவ மாணவியர் தேர்வுகளை எழுதலாம்.

இந்த தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இன்று முதல் மே மார்ச் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பியுஎம்எஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புக்களில் சேரவும் நீட் தேர்வு எழுதப்பட வேண்டும்.

பயாலஜி(உயிரியல்), கெமிஸ்ட்ரி(வேதியியல்) மற்றும் ஃபிசிக்ஸ்(இயற்பியல்) என்ற மூன்று பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறும். உயிரியலில் 340 கேள்விகள், வேதியியலில் 160 கேள்விகளும் இயற்பியலில் 120 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 620 வினாக்கள் இடம்பெறும். தவறான விட அளித்தால் ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மைனஸ் மதிப்பெண் கழிக்கப்படும்.

தேர்வுக்கான பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்ய www.examinationservices.nic.in/neetc2026 என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

தேர்வுக்கட்டணம்

பொதுப்பிரிவுக்கு ரூ.1700ம் பொருளாதாரத்தில் பினதங்கியவர் மற்றும் இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1600ம் எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.1000ம் இந்தியாவிற்கு வெளியிலிருந்து விண்ணப்பிப்போர் ரூ.9500ம் தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

மற்ற விவரங்களுக்கு மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cưng chiều cô vợ quân nhân. Verklighet varje gång. Mặc dù mảnh đất này không nấm ở trung tâm hoa hạ, nhưng lại nấm ở vị trí trọng yếu của thành phố bắc lang, một khi bọn họ lấy được, cũng giống như việc trái tim của thành phố bắc lang bị chọc một gậy.