Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 25.01.2026

Published

on

  1. உலகம் இனி “தண்ணீர் பற்றாக்குறை“ என்ற நிலையைக் கடந்து மீள முடியாத “நீர் திவால்நிலை“ எனும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்து விட்டதாக ஐநாவின் UNU-INWEH விஞ்ஞானிகள் எச்சரிக்கை
  2. பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வந்தேபாரத் ரயில்களில் தென்னை நார் தட்டுகள் பயன்பாட்டிற்கு அறிமுகம்
  3. அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பால் இந்திய ஆடைத்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை
  4. பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட உடல் சார்ந்த சிகிச்சை அளிப்போர் டாக்டர் என்ற அடைமொழியை பயன்படுத்துவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு. – இந்த அடைமொழி மருத்துவர்களுக்கானது மட்டுமல்ல. ஒரு துறையில் உச்சம் பெற்ற ஒருவர் பிறருக்கு கற்பிக்க தகுதி பெறுவதையே டாக்டர் என அழைக்கப்பட்டதாக நீதிபதி கருத்து.
  5. நம்ம சின்னம் விசில் உங்க சின்னம் விசில் வெற்றி சின்னம் விசில் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி விசில் அடித்து தனது கட்சி சின்னத்தை அறிவித்த விஜய்.
  6. உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் அந்த அமைப்பில் தன்னிச்சையாக இணைந்தது கலிபோர்னியா மாகாணம். – அமெரிக்காவில் ஒரு தமிழ்நாடு.
  7. சட்டத்தின் ஆட்சி தோல்வி அடையும்போது யாராவது வழக்கு தொடரட்டும் என்று காத்திராமல் தாமாக முன்வந்து ஐகோர்ட்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்.
  8.  WhatsApp செயலியில் விளம்பரங்கள் இல்லாத அனுபவத்தைப் பெற விரைவில் புதிய கட்டணச் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த Meta திட்டம் என தகவல்.
  9. பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால் காபி தேநீர் மற்றம் சூடான சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய சென்னை ஐஐடி உதவியை நாடியுள்ளது அரசு – பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியில் “மைக்ரோ பிளாஸ்டிக்“ கண்டறியப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு
  10. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் மாயமாகி உள்ளனர். -தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்.
  11. ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு.
  12. அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாடு இந்தித் திணிப்புக்கு எதிராக போராடும். -முதல்வர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

Translate »
Te uchwały, zarówno rady nadzorczej. Hk. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.