Connect with us

இந்தியா

44 ரூபாய் இருந்தால் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும்.. எப்படி தெரியுமா?

Published

on

இந்தியாவில் 5ஜி சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தற்போது 5ஜி சேவைக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். இப்போதைக்கு 5ஜி சேவைக்கு என தனியாக கூடுதல் கட்டணம் இல்லை என்பது பல வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜியோ நிறுவனம் படிப்படியாக 5ஜி சேவைக்கான நகரங்களை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதும் இன்று கூட தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, ஈரோடு உள்பட இந்தியாவில் உள்ள 50 நகரங்களுக்கு 5ஜி சேவையை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 5ஜி சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க தயாராக இருந்தாலும் பலரிடம் இன்னும் 5ஜி சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3ஜி மற்றும் 4ஜி சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களையே மிக அதிக நபர்கள் வைத்திருப்பதால் 5ஜி சேவையை அனுபவிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் சாம்சங் நிறுவனம் ஒரு அதிரடி சலுகை விலையில் ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் Galaxy A14 5G மற்றும் Galaxy A23 5G ஆகிய புதிய 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இந்த போனை எளிய தவணையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மொத்த விலை 15,999 முதல் 20,999 வரை உள்ளது என்றும் கூறப்படுகிறது.இந்த போனை தவணை முறையில் வாங்க மாதம் 1320 ரூபாய் அதாவது தினசரி 44 ரூபாய் இருந்தால் போதும். எனினும் அதில் உள்ள நிபந்தனைகள் பொருந்தும். இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

பெரிய 6.6-இன்ச் திரை மற்றும் தடையற்ற பொழுதுபோக்குக்காக 5000mAh பேட்டரியுடன் வருகின்றன. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களான கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் ஏ23 5ஜி ஆகியவற்றில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்.

Galaxy A14 5G மாடலில் புதிய Galaxy சிக்னேச்சர் வடிவமைப்பு உள்ளது. மேலும் இது இந்தியாவில் A தொடர் போர்ட்ஃபோலியோவில் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது ரூ.14,999 முதல் தொடங்கும். OIS உடன் 50MP கேமராவுடன் வரும் Galaxy A23 5G, பயனுள்ள விலை ரூ.20,999 இல் தொடங்குகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
August 2018 wäre michael jackson 60 jahre alt geworden. Rupee fall increases gold prices in india. Discover the potential of amazon liquidation pallets with host liquidation.