Connect with us

இந்தியா

உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் டிசம்பர் 9ம் தேதி கோலாகலத் தொடக்கம்.

Published

on

12 நாடுகள் பங்கேற்க உள்ள எஸ்டிஏடி உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் வரும் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. வோர்ல்ட் ஸ்குவாஷ் எஸ்ஆர்எஃப்ஐ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்த உள்ள இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் தற்போது இரண்டாவது முறையாக நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த 2023 ம் ஆண்டு நடைபெற்றது.

வரும் டிசம்பர் 8ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வோர்ல்ட் ஸ்குவாஷ் தலைவர் செனாவுல்ரிட்ஜ் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்தியா, ஜப்பான், மலேசியா, சீனா, எகிப்து, ஈரான், கொரியா, ஆங்காங், தென்ஆப்பிரிக்கா போலந்து ஸ்விட்சர்லாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு ரூ.3.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நான்கு ஆட்டங்கள் கொண்ட சுற்றில் 5 கேம்கள் கொண்டதாக ஆட்டங்கள் அமையவிருக்கின்றன.

நேற்று இந்த போட்டிக்கான இலச்சினை, இந்திய அணியின் சீருடை அறிமுக விழா விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஆணையர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் ஜோஷ்னா சின்னப்பா, அபய்சிங், வேலவன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சினிமா59 minutes ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..