Connect with us

வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் வேலை

Published

on

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 300 டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட கம்யூனி கேஷன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின்போது உதவிக்தொகை: பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.

பூர்த்திச் செய்யப்பட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM/HR, BHARAT HEAVY ELECTRICALS LIMITED, ELECTRONICS DIVISION, MYSURU ROAD, BENGALURU -560 026.

மேலும் முழு விவரங்கள் www.bheledn.com/images/pdt/TA.pdt என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31/10/2018

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?