வேலைவாய்ப்பு
உரத் தொழிற்சாலையில் பொறியாளர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
Published
4 years agoon
By
seithichurul
உரத் தயாரிப்பு நிறுவனத்தில் நிரப்பப்ட உள்ள கிராஜுவேட் என்ஜினியரிங் தொழில்பழகுநர் பிரிவில் 24 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Apprenticship
- Computer Engineering 2
- Computer Science & Engineering 2
- Civil Engineering 3
- Chemical Engineering 5
- Mecjamical Engineering 5
- Electrical & electronics Engineering 4
- Electronics & Instrumentaion 1
- Instrumentaion & Control Engineering 1
- Instrumentaion Engineering 1
தகுதி: பொறியியல் சம்மந்தப்பட்ட துறையில் கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் முதல்வகுப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: commom section – 1993, OBC – 1990 , SC,ST – 1988 Oct.2 பின்னர்ப் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட இணைப்புகளாக [email protected] என்ற இணையத் தளத்தில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழு விவரங்களுக்கு http://www.fact.co.in/Secure/writereaddata/Document/Advt-English_4oct018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21/10/2018