Connect with us

சினிமா செய்திகள்

அலாவுதீன் பூதத்துக்கும் விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுப்பாரா?

Published

on

மார்வெல் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ஆனால், தமிழில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பெரிய வசூலை ஈட்டவில்லை. இதற்கு முதல் காரணம் மட்டுமின்றி முழுக் காரணமும் அயன்மேனுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்தது தான்.

அயன்மேனின் இறப்பை உலகம் முழுவதும் ரசிகர்கள் சோகத்துடன் பார்த்து வரும் நிலையில், நம்ம ஊரில் அயன்மேன் பேச ஆரம்பித்தாலே தியேட்டரில் ரசிகர்கள் டென்ஷன் ஆகி விடுகின்றனர்.

இந்நிலையில், டிஸ்னி தயாரிப்பில் வரும் மே 24ம் தேதி வெளியாகவுள்ள அலாதீன் படத்தில் அலாவுதீன் மந்திர விளக்கை தேய்த்தால் வரும் ஜீனியாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்துள்ளார். அவருக்கும் விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்து டிஸ்னி படத்தையும் ஓடவிடாமல் விஜய்சேதுபதி செய்ய வேண்டும் என மார்வெல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு பாலிவுட் நடிகர் அர்மான் மாலிக் குரல் கொடுத்துள்ளார். தமிழ் வெர்ஷனுக்கு டப்பிங் டீமே குரல் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா7 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..