வணிகம்
தங்கத்தின் விலை குறையும் வாய்ப்பு உள்ளதா? பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
Published
1 வருடம் agoon
By
Poovizhi
பொருளாதார நிபுணர்கள் கணிப்பு – தங்கத்தின் விலை மீண்டும் குறையுமா?
தங்கம் என்பது இந்தியாவில் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் முதலீடு வழியாக உள்ளது. ஆனால், சமீபத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளின்படி, சர்வதேச சந்தைகளில், குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் நகரங்கள் தங்க சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகள் தற்போது அதிகளவில் தங்கத்தை குவிக்க தொடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கத்திற்கு அதிக தேவை உருவாகியுள்ளது. இதனால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்வை சந்திக்க நேர்ந்துள்ளது.
மேலும், இந்நிலை நீடித்தால், 2025ம் ஆண்டு தொடக்கத்திலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளில் பொருளாதார மந்தநிலை உருவானால், தங்கத்தின் விலை மீண்டும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், சந்தை நிலையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

Gold Price Prediction 2026: இந்த ஆண்டில் தங்கம் விலை ரூ.1.5 லட்சத்தை தொடுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் கணிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தங்க விலை உயர்வு: தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள் பட்டியல் வெளியீடு!

தங்க விலை புதிய உச்சம் – 6 மாதங்களில் சவரன் ₹1 லட்சம் ஆகுமா? நிபுணர்கள் அதிர்ச்சி கணிப்பு!
தங்கம் விலை 9,000 ரூபாயை தாண்டியது: பவுனுக்கு ரூ.72,120 – ஏற்றத்தின் பின்னணி என்ன?

தங்கம் விலை ரூ.1 லட்சம் கடந்து வரலாறு உருவாக்கியது – டிரம்ப், டாலர் வீழ்ச்சி காரணமா?

தங்கம் விலை ரூ.1 லட்சம் செல்லுமா? அல்லது 40% வீழ்ச்சியா? – பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

















