Connect with us

கிரிக்கெட்

என்ன மெத்தனம்.. அலட்சியம்.. பிட் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்தது ஏன்?

Published

on

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் பெரும் திருப்பங்களுக்கு, டிவிஸ்டுகளுக்கு இடையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ,இதில் முதலில் பின்தங்கி இருந்த இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவை விட லீட் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா அதிரடியாக 180 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது .

அதன்பின் இறங்கிய இந்திய அணி தற்போது 571-10 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 91 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி நிதானமாக ஆடி சதம் அடித்தார். 364 பந்துகள் பிடித்த அவர் 15 சிக்ஸ் அடித்து 186 ரன்கள் எடுத்தார்.

Why does Shreyas Iyer not play for India in the 4th test 1 innings against Australia

கடைசி கட்டத்தில் இவருடன் சேர்ந்து ஆட ஆள் இல்லாததால் தேவையின்றி வேகமாக ஆட முயன்று அவுட் ஆனார். இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை. அணியில் இருந்தும் முதுகு வலி காரணமாக அவர் ஆடவில்லை. நேற்று அவர் முதுகு வலி இருப்பதாக கூறியதால் இன்று ஆடவில்லை. பிட்டாக இல்லாமல் இருக்கும் ஒருவரை அணியில் எடுத்தது ஏன்? இவருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்? என்று கேள்விகள் எழுந்துள்ளன. பிசிசிஐ மீது பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்த தொடரின் கடைசி போட்டி ஆகும் இது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?