Connect with us

ஆன்மீகம்

இந்த வார ராசி பலன்கள் (ஏப்ரல் 14 முதல் 20 வரை)!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (Aries)

இந்த வாரம் குடும்ப உறவுகள் மற்றும் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழிலிலும் வீடு சார்ந்த விஷயங்களிலும் சவால்கள் வரலாம். வார இறுதியில் சில நிம்மதி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு | அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Taurus)

வாரத்தின் முதல் பாதியில் தொழிலில் முன்னேற்றம். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா | அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Gemini)

சிரமமான வாரம். தொழிலுக்காக பயணம், எதிர்பாராத தடைகள், கவனக்குறைவு. வாகன விபத்துகள் கூட நிகழலாம். பொறுமையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை | அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Cancer)

இலக்குகளை அடைவதில் சிக்கல். வாய்ப்புகளை தவறவிட கூடாது. தொழிலில் முழு கவனம் தேவை. திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் | அதிர்ஷ்ட எண்: 11

சிம்மம் (Leo)

வெற்றி பெறும் வாரம். தொழிலில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நிதி, சமூக மற்றும் அரசியல் துறையில் செம்மையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மரூன் | அதிர்ஷ்ட எண்: 12

கன்னி (Virgo)

உயிருக்கு ஆபத்தான முடிவுகளை தவிர்க்கவும். சவால்கள் அதிகம். வேலை மாற்றம் இருக்கலாம். உடல்நலத்தை கவனிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு | அதிர்ஷ்ட எண்: 7

துலாம் (Libra)

எல்லா துறைகளிலும் வெற்றி. புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு. தொழிலில் லாபம் அதிகம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம் | அதிர்ஷ்ட எண்: 15

விருச்சிகம் (Scorpio)

நேரத்தை சரியாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். விதிகளை மீற வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் | அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius)

பண விஷயங்களில் கவனம். துணை ஒருவருடன் பிசினஸ் செய்வோர் விழிப்புடன் இருக்கவும். உடல் நலத்தை புறக்கணிக்க கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு | அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn)

வேலையில் முயற்சி அதிகம் தேவை. எதிர்பாராத சிக்கல்கள் வரும். தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். திருமண வாழ்க்கை நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை | அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius)

சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறவுகள் வலுவாகும். பெற்றோரிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம் | அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Pisces)

கடந்த வாரத்தைவிட சிறப்பான வாரம். வாய்ப்புகள் அதிகம். பணியிடத்தில் மதிப்பு உயரும். சர்ப்ரைஸ் கிஃப்ட் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் | அதிர்ஷ்ட எண்: 10

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா10 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

Translate »
domain registration has expired. If the vehicle only needs a jump start, spare tire installation, lockout help or fuel delivery, roadside service may solve the issue on location.. city creek hill climb.