Connect with us

ஆன்மீகம்

ஜூன் 30 – ஜூலை 6, 2024 வார ராசி பலன்கள்: இந்த வாரம் உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

♈ மேஷம் (Aries):

இந்த வாரம் சவால்கள் நிறைந்தது. வேலை மற்றும் குடும்பப் பிரச்சனைகள் மேலோங்கும். அமைதி மற்றும் விவேகம் அவசியம். பயணங்கள், வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. காதல் உறவில் சீர்திருத்தம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை | எண்: 2

♉ ரிஷபம் (Taurus):

வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேறும். பதவி உயர்வு, வீடு, வாகன கனவுகள் நனவாகலாம். குடும்ப ஆதரவு உயரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே | எண்: 11

♊ மிதுனம் (Gemini):

வேலை அதிகம், பயண வாய்ப்பு அதிகம். சொத்து பிரச்சனைகள் நீடிக்கும். குடும்பத்தில் மன அழுத்தம் ஏற்படும். காதலில் சீர்கேடு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன் | எண்: 12

♋ கடகம் (Cancer):

நல்ல அதிர்ஷ்ட வாரம். வெளியூர் வேலை வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி. காதல், திருமண வாழ்க்கை சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு | எண்: 7

♌ சிம்மம் (Leo):

வேலைக்குப் பொறுப்பாக இருங்கள். எதிரிகள் வேலைதடையெழுப்பலாம். பொருள் முதலீடுகளில் கவனம் தேவை. குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். காதல் சாதாரணம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம் | எண்: 15

♍ கன்னி (Virgo):

கூடுதல் முயற்சிகள் வெற்றிக்கொண்டு வரும். குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். பணச்செலவுகள் அதிகரிக்கும். காதல் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் | எண்: 5

♎ துலாம் (Libra):

வாகனம், வீடு போன்ற கனவுகள் நனவாகும். சொத்து பிரச்சனைகள் தீரும். யாத்திரை சந்தர்ப்பம். வியாபார வெற்றி. காதல் மற்றும் திருமண வாழ்வு மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு | எண்: 3

♏ விருச்சிகம் (Scorpio):

தன்னம்பிக்கை தேவையானது, ஆனால் மிகையாது. தொழில் முடிவுகளில் சிந்தித்து செயல்படுங்கள். கடன் அல்லது முதலீடுகள் கவனமாக செய்ய வேண்டும். காதலில் சிக்கல்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் | எண்: 4

♐ தனுசு (Sagittarius):

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். தொழிலில் வெற்றி. குடும்பத்தில் அமைதி. திருமணமானவர்களுக்கு சந்தோஷம். திருமணம் காண்போருக்கு நல்ல வாய்ப்பு.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம் | எண்: 9

♑ மகரம் (Capricorn):

வேலை தடைகள் வருத்தம் தரும். எதிரிகளிடம் கவனம். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் | எண்: 10

♒ கும்பம் (Aquarius):

அதிர்ஷ்டம் மேலோங்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகம். வரன்கள் கைக்கூடும். கல்வி, வேலை, சட்டவிவகாரங்களில் சாதகப்பலன். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு | எண்: 1

♓ மீனம் (Pisces):

சவால்களை நிதானமாக எதிர்கொள்ள வேண்டும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொத்து பிரச்சனைகள் கவலை தரும். காதலில் துணை ஆதரவு தருவார்.
அதிர்ஷ்ட நிறம்: பர்பிள் | எண்: 6

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. How can i make my own mental load visible ?. Ensure all parties have cross play toggled on and linked accounts verified.