Connect with us

ஆன்மீகம்

ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை வார ராசிபலன் – 12 ராசிகளுக்கான சிறப்பு பலன்கள்!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை 12 ராசிக்காரர்களுக்கான வார ராசிபலன்களை ஜோதிடர் சிராக் அவர்கள் கணித்து கூறியுள்ளார்.

🔮 மேஷம்

இந்த வாரம் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். பொறுமை வெற்றிக்குக் காரணமாகும். வேலை இடத்தில் சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் பயன் தரும். செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் அதிக உழைப்பால் முன்னேற்றம் காண்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் | எண்: 5

🔮 ரிஷபம்

கெரியர், பிசினஸ் தொடர்பான நல்ல செய்தி வரும். பணியிடப் பயணம் ஏற்படும். வருமானம் உயரும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு | எண்: 3

🔮 மிதுனம்

இது சிறந்த வாரமாக இருக்கும். நீண்ட நாள் வேலைகள் நிறைவேறும். வீட்டில் சுப நிகழ்ச்சி இருக்கும். வேலை இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். சௌகரிய பொருட்களுக்கு செலவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் | எண்: 4

🔮 கடகம்

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்த வாரம். கெரியர் தொடர்பான நல்ல செய்தி வரும். ஆரோக்கியம் சிறப்பு. வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி தருணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம் | எண்: 9

🔮 சிம்மம்

சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். வேலையை தள்ளிப்போடாமல் முடிக்கவும். ஆரோக்கியம் மற்றும் பொருளாதார இழப்புகளை கவனிக்கவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. வார இறுதியில் விரும்பிய பொருள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் | எண்: 10

🔮 கன்னி

தொழிலில் முன்னேற்றம், பாராட்டு கிடைக்கும். வீடு, நிலம் வாங்க, விற்க நல்ல நேரம். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு. திருமண வாழ்வில் இணக்கத்தை பேணுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு | எண்: 1

🔮 துலாம்

முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலைக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு. தொழில் விரிவாக்கத்தில் வெற்றி. குடும்பத்தினரின் ஆதரவு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா | எண்: 6

🔮 விருச்சிகம்

அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். ஆரோக்கியம், உறவுகள் மீது கவனம் செலுத்தவும். தொழில் டீலில் ஆலோசனை கேட்பது நல்லது. பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டு. தொழில் பயணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை | எண்: 2

🔮 தனுசு

பணம், நேரம், ஆற்றலை நன்றாக நிர்வகிப்பீர்கள். வீட்டு பராமரிப்பில் செலவுகள் அதிகம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் வேலைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் | எண்: 11

🔮 மகரம்

இந்த வாரம் சிறப்பு. திட்டமிட்ட வேலைகள் நிறைவேறும். குடும்பத்தினர் பரிசு தருவர். தொழில், முதலீடுகளில் நன்மை. பெரிய சாதனைகள் நிகழும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மரூன் | எண்: 12

🔮 கும்பம்

பணம் பெறும் வாய்ப்பு உண்டு. தொழிலில் சிக்கிய பணம் திரும்பும். நண்பர்கள், குடும்ப உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு | எண்: 7

🔮 மீனம்

கடுமையான உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சி தருணங்கள். பெற்றோரின் ஆசி உண்டு. தொழில் விரிவாக்க யோசனை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம் | எண்: 15

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Vancouver city and harbour waterfront sightseeing boat tour mjm travel.