வீடியோ
மாநாடு படத்தில் சிம்பு பாடிய #VoiceOfUnity பாடல் வெளியீடு!
Published
1 year agoon
By
Tamilarasu
சிம்பு நடிப்பில் நவம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ள படம் மாநாடு. இந்த படத்தின் #VoiceOfUnity என்ற பாடல் வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு வெளியானது.
#VoiceOfUnity பாடலில் சமத்துவம், ஒற்றுமை குறித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. எஞ்சாயி எஞ்சாமி பாடலை எழுதி பாடிய அறிவு இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். சிம்பு பாடியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
மாநாடு படத்தில் சிம்புவின் நாயகியாகக் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதில் பேசிய சிம்பு, ‘தனக்கு நிறையப் பேர் பிரச்சனை தருவதாகவும், அதை தான் பார்த்துக்கொள்வதாகவும், என்னை நீங்க பார்த்துக்கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அங்கு இருந்த படக்குழுவினர் அவரை சமாதானப்படுத்தினர்.
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!