வீடியோ
தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் முருகன்..? கடைசி விவசாயி ட்ரெய்லர்!
Published
1 year agoon
By
Tamilarasu
காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸ் ஆனது.
விவசாயம், ஹைபிரிட் விதைகள், அரசியல் போன்றவற்றை முக்கிய கதைக்களமாக வைத்து கடைசி விவசாயி படம் உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணம் இசை அமைத்துள்ளார்.
வயதான விவசாயியாக நடித்தவரின் கதாபாத்திரம் ட்ரெய்லரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் சேதுபதி தமிழ்நாட்டை ஆட்சி செய்பவர் முருகன் என்று கூறுகிறார். உடனே மயிலை காட்டுகின்றனர். படம் விரைவில் திரை அரங்கில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த தேதிக்கு ரிலீஸ் என குறிப்பிடவில்லை.
சுவரசியமான அந்த ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரெயலரை இங்கு பார்க்கலாம்.