Connect with us

சினிமா செய்திகள்

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி: படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்!

Published

on

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதாகவும் அதில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்து வருவதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’பிசாசு 2’ படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி தன்னுடைய காட்சிகளை படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டதாகவும் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சியை திண்டுக்கல்லில் படமாக பட்டதாகவும் கூறப்படுகிறது.

’பிசாசு 2’ படத்தில் விஜய்சேதுபதி ஐந்து நாட்கள் நடித்து கொடுத்துள்ளதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் சில நிமிடங்களே வந்தாலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது ’பிசாசு 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த ஆண்டு திரையரங்கில் திரையிடும் பணியில் படக்குழுவினர் இருந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே சிறப்பு தோற்றத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா49 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kayaşehir korsan taksi – uygun güvenli ve hızlı ulaşım. פוקסט | poxet shefapharm. Kenwood multipro go (fdp22.