Connect with us

சினிமா செய்திகள்

சசிகுமாருக்காக கதை எழுதி தயாரிக்கும் வெற்றிமாறன்!

Published

on

அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார்.

கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சூரி நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். சென்னை, மதுரையை கதைக்களமாக வைத்து இந்த படத்தைத் தயாரித்து இயக்குகிறார் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தைத் தயாரித்த கதிரேசன் இந்த படத்தின் முதன்மை தயாரிப்பாளர் என்றும், வெற்றிமாறன் இணை தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது.

சசிகுமார் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இந்த இரண்டு படங்களும் முடிப்பதற்குள் சூர்யா பாண்டி ராஜ் படத்தை முடித்துவிடுவார். அதன் பின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும்.

இவை மட்டுமல்லாமல் விஜய்யிடம் ஒரு கதையைச் சொல்லி வெற்றிமாறன் ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழுவில் பெரிய மாற்றம்? ‘3 குடும்ப அலகு’ முறைக்கு பதில் ‘5 குடும்ப அலகு’ சூத்திரம் கோரும் ஊழியர்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் – சனி பஞ்சாங்க யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! பணம், பதவி, லாபம் குவியும்

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய விதிகள்: தனியார் PF அறக்கட்டளைகளுக்கு கடும் கட்டுப்பாடு! இனி EPFO-க்கு இணையான பலன்கள் வழங்குவது கட்டாயம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPF ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா? மத்திய அரசு பரிசீலனை!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: ஒரே வாரத்தில் 3 முறை மாறும் புதனால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

ரயில்வே ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் குட் நியூஸ்.. அகவிலை நிவாரணம் 2% உயர்வு அறிவிப்பு!

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.05.2026

இந்தியா1 நாள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா5 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Translate »
aaa mush love faq. © 2026 iap agência web. Antecipação saque fgts.