ஆன்மீகம்
சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்காரர்கள் நன்மை பெறப்போகிறார்கள்!

சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு சிறந்த நன்மைகள்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பிற்கு பொறுப்பானவர். சுக்கிரன் தனது நட்சத்திரங்களை மாற்றும் போது, அது நமது தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் நிதி நிலை போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
தற்போது சுக்கிரன் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், செப்டம்பர் 03, 2025 அன்று சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
மேஷம்
தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றம்
மனதில் உள்ள உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தல்
வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்
குடும்ப ஆதரவு முழுமையாக கிடைக்கும்
நிதி முன்னேற்றம், சம்பள உயர்வு வாய்ப்பு
புதிய முதலீடுகளில் நல்ல லாபம்
காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்
விருச்சிகம்
காதலை வாழ்க்கை துணையிடம் வெளிப்படுத்தல்
வாழ்க்கைத் துணையுடன் பயண வாய்ப்பு
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, சிங்கிளாக இருப்பவர்கள் மிங்கிள் ஆவது
ஆடம்பர செலவுகள் அதிகரிப்பு
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு
சுப செலவுகள் அதிகம்
மகரம்
எதிர்பாராத நன்மைகள் பெறும்
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்
நிச்சயதார்த்தம் நடைபெறும் வாய்ப்பு
திருமணமானவர்களின் பிரச்சனைகள் தீர்வு, தம்பதிகளுக்கு அன்பு அதிகரிப்பு
வாழ்க்கை துணையுடன் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு
பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும்
நிதி முன்னேற்றம்
மீனம்
திருமண வாழ்க்கையில் நல்ல வரன்
காதல் உறவுகளில் வெற்றி
மன அழுத்தம் குறைவு, மன அமைதி அதிகரிப்பு
பேச்சுத்திறன் மற்றும் சமூக மதிப்பும் உயர்வு
பல வழிகளிலிருந்து பணம் பெற வாய்ப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.



