Connect with us

ஆன்மீகம்

மேஷத்தில் சுக்கிரன் மற்றும் கடகத்தில் குரு பெயர்ச்சி – 12 ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Published

on

2025 சுக்கிரன் பெயர்ச்சி:
2025-ம் ஆண்டு மே 31 ஆம் தேதி, சுக்கிரன் கிரகம் மீனத்தில் இருந்து மேஷ ராசிக்குச் சென்றார். இது 12 ராசிகளுக்குமே விதிவிலக்கான பலன்களையும், சோதனைகளையும் ஏற்படுத்தக்கூடும். மேஷ ராசிக்கு செவ்வாய் ஆதிபதியாக இருப்பதால், சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் நடுநிலை உறவு உள்ளதால் சிலருக்கு சாதகமான பலன்களாகவும் சிலருக்கு சுமாரான பலன்களாகவும் அமையும்.

இனி ராசிப்படி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்:

  • மேஷம்: வேலைபளு அதிகரிப்பு, வருமான குறைவு, மனச்சோர்வு.
    பரிகாரம்: “ஓம் புதாய நமஹ” 41 முறை ஜெபிக்கவும்.

  • ரிஷபம்: ஆன்மீக உந்துதல், பணிச்சுமை அதிகரிப்பு.
    பரிகாரம்: வியாழக்கிழமை கோயில் வணக்கம் மற்றும் உணவு வழங்குதல்.

  • மிதுனம்: வருமான உயர்வு, உறவுகளில் இனிமை, ஆரோக்கியம் சிறப்பு.
    பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.

  • கடகம்: சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு, ஆரோக்கிய கவலை.
    பரிகாரம்: “ஓம் சந்திராய நமஹ” 11 முறை ஜெபிக்கவும்.

  • சிம்மம்: ஆன்மீக பயணம், தொழிலில் முன்னேற்றம்.
    பரிகாரம்: “ஓம் பாஸ்கராய நமஹ” 11 முறை பாராயணம்.

  • கன்னி: மனச்சோர்வு, குடும்பத்தில் கருத்து வேறுபாடு.
    பரிகாரம்: “ஓம் நமோ நாராயணாய நமஹ” 21 முறை ஜெபிக்கவும்.

  • துலாம்: குழப்பம், சிறிய உடல் பிரச்சனை.
    பரிகாரம்: “ஓம் சுக்ரே நமஹ” 11 முறை ஜெபிக்கவும்.

  • விருச்சிகம்: குடும்ப வாக்குவாதம், மன அழுத்தம்.
    பரிகாரம்: “ஓம் பௌமே நமஹ” 11 முறை ஜெபிக்கவும்.


2025 குரு பெயர்ச்சி (Guru Peyarchi 2025):
2025 அக்டோபரில் குரு கிரகம் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு நகர இருக்கின்றார். சந்திரனின் வீடான கடக ராசியில், குரு தனது நண்பனின் வீட்டில் நுழைவதால், பல ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் பெறும் முக்கிய 3 ராசிகள்:

  • துலாம்: புதிய வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, பண வருமானம்.

  • விருச்சிகம்: நிலுவையில் உள்ள பணிகள் நிறைவு, சொத்து பிரச்சனைகள் தீர்வு.

  • தனுசு: திருமணம், வீடு வாங்கும் சந்தர்ப்பம், மரியாதை உயரும்.

பரிகாரம்: “ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ” மந்திரத்தை தினமும் 21 முறை ஜெபிக்கவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்7 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா7 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Inoperable ? no sweat—their power only option tows without a full truck. Heavy equipment transport monmouth nj. Heavy equipment transport los angeles ca.