Connect with us

ஆன்மீகம்

ஜூலை 8 சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி – இந்த 6 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும்!

Published

on

ஜூலை 8ஆம் தேதி சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது ஜோதிட ரீதியாக மிக முக்கியமான பெயர்ச்சியாக கருதப்படுகிறது. சுக்கிரன் ஒரு நபரின் வாழ்க்கையில் காதல், செல்வம் மற்றும் சௌரியத்துக்கு முக்கிய பங்காற்றுபவன்.

இந்த நட்சத்திர பெயர்ச்சி, குறிப்பாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு பேர நன்மைகளை ஏற்படுத்தவிருக்கிறது.

 எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

1. ரிஷபம் (Taurus):
சுக்கிரன் உங்கள் ராசிபதி. இந்த பெயர்ச்சியின் மூலம் உங்கள் வேலைக்குத் தேவையான பதவி உயர்வு, நிதி வரவுகள், குடும்ப அமைதி போன்ற பல நன்மைகள் உண்டு. உறவுகளில் இனிமை பிறக்கும்.

2. மிதுனம் (Gemini):
மிதுனக்காரர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள், பயணங்கள், வருமான மேம்பாடு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் மற்றும் மனநிறைவு இருக்கும்.

3. கடகம் (Cancer):
புதிய வேலை வாய்ப்புகள், போட்டி தேர்வில் வெற்றிகள், வெளிநாட்டு வாய்ப்புகள் என பல நன்மைகள் காத்திருக்கின்றன. சமூக மதிப்பும் உயரும்.

4. கன்னி (Virgo):
திடீர் பணவரவு, பழைய முதலீடுகளில் லாபம், குடும்பத்தில் சந்தோஷம், ஆரோக்கிய மேம்பாடு என பலநன்மைகள் கிடைக்கும்.

5. துலாம் (Libra):
பண வருமானம் பெருகும். கலை, படைப்பாற்றல் வளர்ச்சி, புதிய தொழில் திட்டங்கள் உருவாகும். மாணவர்களுக்கு சிறப்பான காலம்.

6. விருச்சிகம் (Scorpio):
புதிய வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி, செல்வம் பெருக்கம், குடும்ப மகிழ்ச்சி என முழுமையான நேரமாக அமையும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Globalne cdmo : produkcja suplementów dla lekarzy i marek premium – poznaj olympia biosciences™. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.