வேலைவாய்ப்பு
வேலூர் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025: 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு – 2025
வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.03.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள்:
✅ மெடிக்கல் ஆபிசர் (Medical Officer)
- காலியிடங்கள்: 5
- கல்வித் தகுதி: MBBS
- வயது வரம்பு: 40 வயதிற்குள்
- சம்பளம்: ₹60,000
✅ ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse)
- காலியிடங்கள்: 5
- கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (GNM) அல்லது B.Sc Nursing
- வயது வரம்பு: 50 வயதிற்குள்
- சம்பளம்: ₹18,000
✅ மல்டி பர்்பஸ் ஹெல்த் வொர்க்கர் (Multi Purpose Health Worker – Health Inspector Grade II)
- காலியிடங்கள்: 5
- கல்வித் தகுதி:
- 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி
- Multi Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector course training
- வயது வரம்பு: 35 வயதிற்குள்
- சம்பளம்: ₹14,000
✅ ஹாஸ்பிடல் வொர்க்கர் / ஆதரவு பணியாளர்கள் (Hospital Worker / Support Staff)
- காலியிடங்கள்: 5
- கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி
- வயது வரம்பு: 45 வயதிற்குள்
- சம்பளம்: ₹8,500
தேர்வு முறை:
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் https://vellore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பி பிளாக், 2வது மாடி,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
சத்துவாச்சாரி, வேலூர் – 632009
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2025
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

தமிழ்நாடு ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு 2025 – 1,450 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 5200+

Tally பயிற்சி வாய்ப்பு: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திச் சான்றிதழுடன்!

பொதுத்துறை வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – IBPS புதிய அறிவிப்பு வெளியீடு!

சனி-குரு கேந்திர யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோக காலம் ஆரம்பமாகும்!






