Connect with us

சினிமா செய்திகள்

அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட ‘வலிமை’ அம்மா பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை நேற்று படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் நேற்று வெளியானது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை சித்ஶ்ரீராம் பாடினார் என்பதும், இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் வெளியான உடன் இணையதளத்தில் பலர் தங்களது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’நான் பார்த்த முதல் குரல் நீ’ என்றும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அம்மா பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் தனது அம்மாவான ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி அவர்களுக்கு சமர்ப்பணம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த பாடலை எழுத தனது வாய்ப்பு கொடுத்த யுவன் சங்கர் ராஜா, எச் வினோத் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அஜித் அவர்களின் படத்திற்கு பாடல் எழுதுவது தனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
足?. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst. Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım.