Connect with us

சினிமா செய்திகள்

வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல நடிகை: விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்!

Published

on

Jaqualine

பிரபல நடிகை ஒருவர் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் நெருக்கமாக இருந்தார் என்றும், சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களை விசாரணை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பியது மட்டுமின்றி அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவுட்லுக் நோட்டீஸ் ஒன்றையும் பிறப்பித்தனர்.

இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து அவரிடம் அவுட்லுக் நோட்டீசை காண்பித்து வெளிநாடு செல்லக் கூடாது என தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ரூபாய் 10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி இருப்பதாகவும் இதில் விலை உயர்ந்த குதிரை, பூனைகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு நடிகையான நோரா பதாஹி என்பவருக்கும் பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் சந்திரசேகர் பரிசளித்து இருப்பதாக கூறப்படுவதால் அவர் மீதும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்13 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா14 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்14 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்15 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா2 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Etwa 65 gramm pro liter. Çukurova forklift kiralama | adanakİralikforklİft. Предимства на комбинираната охрана за офис сгради.