உலகம்
அமெரிக்காவில் கொரோனாவல் 1 லட்சம் நபர்கள் இறக்க வாய்ப்பு.. டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார்.
தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் திங்கள்கிழமை வரை 68 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் சிகிச்சை பலன் இன்றி உயிர் நீத்துள்ளனர்.













