Connect with us

பங்கு சந்தை

சந்தை சரிவில் வாங்க வேண்டிய டாப் 10 பங்குகள் – VLA அம்பாலா பரிந்துரை!

Published

on

பங்கு சந்தை கைகொடுக்கும் டாப் 10 பங்குகள் – இப்பவே வாங்கலாம் VLA அம்பாலா பரிந்துரை!

பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களில் சிக்கியிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் எந்த பங்குகளை சரிவில் வாங்கலாம் என்ற விவரத்தை ஸ்டாக் மார்க்கெட் டுடே இணை நிறுவனர் மற்றும் SEBIயில் பதிவான நிபுணர் VLA அம்பாலா வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் மற்றும் உலக சந்தை நிலவரங்களால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக சந்தை இன்னும் சில வாரங்கள் நிலைக்காது. இந்த நிலையிலும் நீண்ட கால லாபம் தரக்கூடிய பங்குகளை அவர் பட்டியலிட்டுள்ளார்:

  1. Delhivery – இலக்கு விலை: ரூ.283 – ரூ.310 | இழப்பு நிறுத்தம்: ரூ.220

  2. Persistent Systems – இலக்கு விலை: ரூ.5200 | இழப்பு நிறுத்தம்: ரூ.3000

  3. Venky’s (India) – இலக்கு விலை: ரூ.1720 – ரூ.1950 | இழப்பு நிறுத்தம்: ரூ.1400

  4. VIP Industries – இலக்கு விலை: ரூ.300 – ரூ.460 | இழப்பு நிறுத்தம்: ரூ.180

  5. Balrampur Chini Mills – இலக்கு விலை: ரூ.590 – ரூ.700 | இழப்பு நிறுத்தம்: ரூ.400

  6. Asian Paints – இலக்கு விலை: ரூ.2520 – ரூ.2750 | இழப்பு நிறுத்தம்: ரூ.1900

  7. TECIL Chemicals and Hydro Power – இலக்கு விலை: ரூ.37 – ரூ.50 | இழப்பு நிறுத்தம்: ரூ.20

  8. Zensar Technologies – இலக்கு விலை: ரூ.650 – ரூ.720 | இழப்பு நிறுத்தம்: ரூ.500

  9. Tinna Rubber and Infrastructure – இலக்கு விலை: ரூ.960 – ரூ.1000 | இழப்பு நிறுத்தம்: ரூ.610

  10. P N Gadgil Jewellers – இலக்கு விலை: ரூ.570 – ரூ.700 | இழப்பு நிறுத்தம்: ரூ.400

இவை அனைத்தும் தற்போது சரிவில் உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நன்மை பெருக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. fat cat deli – serving up seafood, fat cat style. Link.