Connect with us

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (01.06.2025) – உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

Published

on

மேஷம் (Mesham)

  • தம்பதிகளிடையே சந்தேகங்கள் தீரும்.

  • சளித் தொந்தரவு நீங்கும்.

  • விசா பெறுவதில் சாதகமான சூழ்நிலை.

  • திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.

  • புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

  • வியாபாரத்தில் போட்டிகள் நிலவும்.

  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

 ரிஷபம் (Rishabam)

  • புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவர்.

  • அரசு வேலைகள் சாதகமாகும்.

  • உத்யோகத்தில் எதிரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்.

  • வெளிநாட்டில் வசிப்பவர்கள் உதவுவர்.

  • திடீர் பணவரவு ஆனந்தத்தை தரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம் (Mithunam)

  • வியாபாரிகள் செழிப்பர்.

  • பெண்களுக்கு இன்பச் செய்தி கிடைக்கும்.

  • மாணவர்கள் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும்.

  • பணம் பல வழியிலும் வந்து சேரும்.

  • பெண்களின் சேமிப்பு உயரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கடகம் (Kadagam)

  • தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.

  • அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

  • நவீன கணினி வாங்குவீர்கள்.

  • மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.

  • அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம் (Simmam)

  • பிள்ளைகள் நன்கு படிப்பர்.

  • நீண்ட நாட்களாக தர வேண்டிய கடன்கள் பைசலாகும்.

  • சேமிப்பு அதிகரிக்கத் துவங்கும்.

  • சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும்.

  • அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

 கன்னி (Kanni)

  • உணவு விசயத்தில் கவனம் தேவை.

  • மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.

  • சுப நிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

 துலாம் (Thulam)

  • அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

  • மனைவியின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள்.

  • பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை

 விருச்சிகம் (Viruchigam)

  • குடும்பத்தில் மகிழ்ச்சியில் திளைப்பர்.

  • அரசு விசயங்களில் ஆதாயம் உண்டு.

  • முதியோர்கள் பிரார்த்தனை நிறைவேறும்.

  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

 தனுசு (Dhanusu)

  • சந்திராஷ்டமம் காரணமாக நிதானம் தேவை.

  • உறவுகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

  • பணச் செலவுகள் அதிகரிக்கலாம்.

  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்

 மகரம் (Magaram)

  • திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக நடைபெறும்.

  • வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண முடியும்.

  • அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

 கும்பம் (Kumbam)

  • வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண முடியும்.

  • புதிய தொழிலைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரம்.

  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்

 மீனம் (Meenam)

  • படிப்பு மற்றும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

  • மத அல்லது ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
scale your rankings with free backlinks & website citations.