தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (16/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

16 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 2
வியாழக்கிழமை
ஷஷ்டி பகல் மணி 1.46 பின்னர் ஸப்தமி
உத்திரம் காலை மணி 8.07 வரை. பின்னர் ஹஸ்தம். ஹஸ்தம் மறு நாள் காலை மணி 6.30 வரை பின்னர் சித்திரை.
அதிகண்டம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 23.15
அகசு: 28.37
நேத்ரம்: 2
ஜூவன்: 0
மகர லக்ன இருப்பு: 4.34
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கரிநாள்.
மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
சிம்மாசன பவனி.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி, காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.











