தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (18/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

18 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 4
சனிக்கிழமை
அஷ்டமி காலை மணி 9.21 பின்னர் நவமி
ஸ்வாதி மறு நாள் காலை மணி 3.41 பின்னர் விசாகம்
த்ருதி நாமயோகம்
கௌலவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.07
அகசு: 28.39
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 4.14
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவரகுணமங்கை இத்தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: ரேவதி











