தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (15/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

15 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 1
புதன்கிழமை
பஞ்சமி மாலை மணி 4.06 பின்னர் ஷஷ்டி
பூரம் காலை மணி 9.46 பின்னர் உத்திரம்
சோபனம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 24.33
அகசு: 28.36
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 4.44
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
உத்ராயண புண்ணிய காலம்.
தியாகப்பிரம்ம ஆராதனை.
கரிநாள்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்தருளிய காக்ஷி.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பாவை சாற்றுமுறை.
குடந்தை ஸ்ரீசாரங்கபாணி ரதோற்சவம்.
சபரிமலை மகரஜோதி தரிசனம்
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: சதயம்











