தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (19/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

19 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 5
ஞாயிற்றுக்கிழமை
நவமி காலை மணி 7.22 பின் தசமி . தசமி மறுநாள் காலை மணி 5.42 பின்னர் ஏகாதசி.
விசாகம் இரவு மணி 2.38 பின்னர் அனுஷம்
சூலம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 5.56
அகசு: 28.40
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 4.05
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
திரைலோக்கிய கௌரி விரதம்.
மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
திருநீலகண்ட நாயனார் குருபூஜை.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: அசுபதி











