Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (20/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

20 Jan 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருந்து

தை 6

திங்கட்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை மணி 4.21 பின்னர் த்வாதசி

அனுஷம் இரவு மணி 1.53 பின்னர் கேட்டை

கண்டம் நாமயோகம்

பவ கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்:                    –

அகசு: 28.41

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 3.55

சூர்ய உதயம்: 06.40

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகன திருவீதிவுலா.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Van canvas tassen cotton tote factory..