தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/10/2020)

அக்டோபர் 15 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 29
வியாழக்கிழமை
திரயோதசி காலை மணி 6.40 வரை பின்னர் சதுர்த்தசி. சதுர்த்தசி மறு நாள் காலை 4.27 வரை பின்னர் அமாவாஸ்யை
உத்தரம் மாலை மணி 5.30 வரை பின்னர் ஹஸ்தம்
ப்ராம்மம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 48.08
அகசு: 29.26
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 0.21
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மாதசிவராத்திரி.
அவமாகம்.
கரிநாள்.
திருவனந்தபுரம்,திருவாட்டாறு ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.
ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் உற்சவாரம்பம்.
திதி:சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.

